இன்றைய நிகழ்ச்சிகள்: திருவள்ளூர்

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஆன்மிகம்கிருத்திகை அபிஷேகம்அக்னீஸ்வரர் கோவில், நெய்வேலி கிராமம், பூண்டி, சுப்ரமணியருக்கு அபிஷேகம் மாலை 5:30 மணி.யோக தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், சனி பகவானுக்கு அபிஷேகம் காலை 9:00 மணி, தீபாராதனை காலை 10:00 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் காலை 9:00 மணி.மஹா வல்லப

ஆன்மிகம்

கிருத்திகை அபிஷேகம்அக்னீஸ்வரர் கோவில், நெய்வேலி கிராமம், பூண்டி, சுப்ரமணியருக்கு அபிஷேகம் மாலை 5:30 மணி.யோக தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், சனி பகவானுக்கு அபிஷேகம் காலை 9:00 மணி, தீபாராதனை காலை 10:00 மணி.

சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் காலை 9:00 மணி.மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிஷேகம் காலை 7:00 மணி, விஷ்ணு பகவானுக்கு அபிஷேகம் காலை 9:00 மணி, சுப்ரமணியருக்கு கிருத்திகை அபிஷேகம் காலை 10:00 மணி.

திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், சுப்ரமணியருக்கு கிருத்திகை அபிஷேகம் காலை 8:30 மணி, சிறப்பு அலங்காரம், தீபாராதனை மாலை 6:00 மணி.

ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி

.சிறப்பு பூஜை

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 5:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.அபிஷேகம்வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காலை 8:30 மணி.லட்சுமி நாராயண பெருமாள் கோவில், ராமாபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம்

எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தை ஒட்டி, யாகசாலை பூஜை, காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:30 மணி.வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:00 மணி.

விநாயகர் கோவில், மாம்பாக்கசத்திரம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 9:00 மணி.சீதா ராம பஜனை கோவில், அலுமங்காபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகம், யாகசாலை பூஜை காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X