சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டாசில் நான்கு பேர் கைது

Added : செப் 25, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நான்கு பேர், குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் புருசோத்தமன், 32. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகள் உள்ளன.அதேபோல் மதுார் பகுதியைச் சேர்ந்த நித்தியானம், 24, கண்ணன், 50, முத்து, 56, ஆகிய மூன்று பேரும், தொடர்

காஞ்சிபுரம் : மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நான்கு பேர், குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் புருசோத்தமன், 32. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகள் உள்ளன.அதேபோல் மதுார் பகுதியைச் சேர்ந்த நித்தியானம், 24, கண்ணன், 50, முத்து, 56, ஆகிய மூன்று பேரும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர்.இதன் காரணமாக நான்கு பேரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார்.மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவுபடி நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X