பொது செய்தி

தமிழ்நாடு

உரக் கட்டுப்பாடு தொடர்பாக கண்காணிப்பு மையம் திறப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : உரக்கட்டுப்பாடு தொடர்பாக விவசாயிகள் புகார் அளிக்க, கண்காணிப்பு மையம் துவங்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி நடக்கிறது. சாகுபடிக்கு தேவையான 1,217 டன் யூரியா, 437 டன் டி.ஏ.பி., 417 டன் பொட்டாஷ், 1,402 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் உரக்கடைகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில்

காஞ்சிபுரம் : உரக்கட்டுப்பாடு தொடர்பாக விவசாயிகள் புகார் அளிக்க, கண்காணிப்பு மையம் துவங்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி நடக்கிறது. சாகுபடிக்கு தேவையான 1,217 டன் யூரியா, 437 டன் டி.ஏ.பி., 417 டன் பொட்டாஷ், 1,402 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் உரக்கடைகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் விற்பனைக்கு தயாராக உள்ளன.

மேலும், தீவிர சாகுபடி காலங்களில் உரம் பதுக்கல், தட்டுப்பாடு, கூடுதல் விலைக்கு விற்பனை போன்றவை தடுக்க, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் உரம் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டு உள்ளது.தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இயக்கப்படும் இந்த மையத்தை 044- - 2722 977 அல்லது 97909 69180 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X