சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சீட்டாட்ட வழக்கு: போலீசார் தீவிரம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
நெகமம்:நெகமம், குளத்துப்பாளையம் தோட்டத்து வீட்டில், பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சீட்டு விளையாடிய ஏழு பேரை பிடித்தனர்.சீட்டாட்ட கும்பலிடம் இருந்து, 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நெகமம் போலீஸ் ஸ்டேஷனில், ஜாமினில்

நெகமம்:நெகமம், குளத்துப்பாளையம் தோட்டத்து வீட்டில், பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சீட்டு விளையாடிய ஏழு பேரை பிடித்தனர்.சீட்டாட்ட கும்பலிடம் இருந்து, 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நெகமம் போலீஸ் ஸ்டேஷனில், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.மடத்துக்குளம்மடத்துக்குளம் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் போலீசார் பல இடங்களில் தேடுதல் நடத்தினர். இதில் மடத்துக்குளம் நகரத்திற்கு ஒதுக்குப்புறமாக உள்ள, முள்ளு காடு பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். உடனடியாக இதில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை கைது செய்ததோடு, 700 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X