பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும், சென்னை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் நேரம், அக்., 1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வழியாக, சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரயில் நேரத்தில் மாற்றம் செய்து, தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி, பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், அக்.,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும், சென்னை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் நேரம், அக்., 1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வழியாக, சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரயில் நேரத்தில் மாற்றம் செய்து, தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி, பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், அக்., 1ம் தேதி முதல், பாலக்காடு சந்திப்பில் இருந்து, மாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு, மாலை, 4:52 மணிக்கு பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனை வந்தடையும். அதன்பின், மாலை, 4:55 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்படும். உடுமலை ஸ்டேஷனை, மாலை, 5:23 மணிக்கு அடைந்து, 5:25க்கு புறப்படும். பழநி ஸ்டேஷனை, மாலை, 6:00 மணிக்கு அடைந்து, 6:05க்கு புறப்படும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X