அரசியல் செய்தி

தமிழ்நாடு

மூன்று ஊராட்சிகளில் தி.மு.க., உதவிக்கரம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை கிழக்கு ஒன்றியத்தில், மூன்று ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தி.மு.க.,வினர் உதவிப் பொருட்கள் வழங்கினர்.தி.மு.க., அறிவித்துள்ள 'ஒன்றிணைவோம் வா' நிகழ்ச்சிகள், ஜடையம்பாளையம், சின்னகள்ளிபட்டி, இலுப்பநத்தம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் நடந்தன. காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.கோவை வடக்கு தி.மு.க., மாவட்ட

மேட்டுப்பாளையம்:காரமடை கிழக்கு ஒன்றியத்தில், மூன்று ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தி.மு.க.,வினர் உதவிப் பொருட்கள் வழங்கினர்.தி.மு.க., அறிவித்துள்ள 'ஒன்றிணைவோம் வா' நிகழ்ச்சிகள், ஜடையம்பாளையம், சின்னகள்ளிபட்டி, இலுப்பநத்தம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் நடந்தன. காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.கோவை வடக்கு தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 5 கிலோ அரிசி உட்பட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி துவக்கி வைத்தார். காரமடை கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், 30 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உதவிப் பொருட்கள் ஒவ்வொரு ஊராட்சி வாரியாக வழங்கப்படும் என, ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X