பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயத்தை மாற்ற வேண்டும்: நிதின் கட்கரி பேச்சு

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
மதுரை: “நாட்டில் பல்வேறு பயன்கள் தரும் துறையாக விவசாயத்தை மாற்ற வேண்டும்” என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.சுதேசி விழிப்புணர்வு இயக்கம் மற்றும் இந்திய பல்கலைகள் கூட்டமைப்பு சார்பில் மூன்று நாள் இணையவழி பொருளாதாரக் கருத்தரங்கு துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியை கூட்டமைப்பு பொது செயலாளர் பங்கஜ் மெட்டல் துவக்கி வைத்தார். இதில்
விவசாயத்தை மாற்ற வேண்டும்: நிதின் கட்கரி பேச்சு

மதுரை: “நாட்டில் பல்வேறு பயன்கள் தரும் துறையாக விவசாயத்தை மாற்ற வேண்டும்” என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் மற்றும் இந்திய பல்கலைகள் கூட்டமைப்பு சார்பில் மூன்று நாள் இணையவழி பொருளாதாரக் கருத்தரங்கு துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியை கூட்டமைப்பு பொது செயலாளர் பங்கஜ் மெட்டல் துவக்கி வைத்தார். இதில் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி "நாட்டில் விவசாயத்தை பல்வேறு பயன்கள் தரும் துறையாக மாற்ற வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். மீனவர்கள் 100 நாட்டிகல் மைல் வரை கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் வகையில் பெரிய கப்பல் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது" என்றார்.


latest tamil news


நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் “நாட்டின் 30 சதவீதம் வளங்கள் ஒரு சதவீத மக்கள் கைகளில் உள்ளது.இதனால் பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. இதை நீக்குவது பெரிய சவாலாகும்” என்றார். மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ், கவுதம புத்தர் பல்கலை துணைவேந்தர் பகவதி பிரசாத் சர்மா, அமுல் நிர்வாக இயக்குனர் சோதி, ஐ.எஸ்.ஐ.டி., இயக்குனர் நாகேஷ்குமார் பேசினர். விஸ்வகர்மா திறன் பல்கலை துணைவேந்தர் ராஜ்நேரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் அஜய் பட்கி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Bharani - singapore,சிங்கப்பூர்
25-செப்-202116:27:26 IST Report Abuse
S. Bharani விவசாயிகளுக்கு அரசு தரும் ஆதரவு சலுகை அவர்களை சென்று அடைவதில்லை என்பது தான் உண்மை
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-செப்-202114:23:59 IST Report Abuse
S.Baliah Seer மத்திய அரசின் சிறந்த அமைச்சர் நிதின் கட்காரி தான். அவருக்கு பிரதமர் ஆகும் தகுதி இருக்கிறது.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
25-செப்-202111:52:11 IST Report Abuse
Dhurvesh இந்த மூதேவி தான் சொல்லிச்சி சிறந்த சேவை வேண்டும் என்றால் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்தவேண்டும் , ஐயா காசு இருக்கிறவன் மொல்லை மாறி தனம் பன்னி சம்பாரிக்கிறான் பாருங்கள் அவனுக்கு அந்த ரோட்டில் போகட்டும் காசு இல்லாதவன் போக வேண்டிய அந்த பழைய ரோடு எங்க அமைச்சரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X