குறைகேட்பு கூட்டம் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைகேட்பு கூட்டம் ரத்து

Added : செப் 25, 2021
Share
அன்னுார்:'அன்னுார் தாலுகா அலுவலகத்தில், மூன்று வாரங்களுக்கு குறைகேட்பு கூட்டம் நடக்காது' என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று, கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நடந்து வந்தது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆறு வாரங்களாக தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. அன்னுார் ஒன்றியத்தில், மாவட்ட கவுன்சிலர் தேர்தல், வரும் 9ம் தேதியும்,ஓட்டு எண்ணிக்கை 12ம்

அன்னுார்:'அன்னுார் தாலுகா அலுவலகத்தில், மூன்று வாரங்களுக்கு குறைகேட்பு கூட்டம் நடக்காது' என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று, கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நடந்து வந்தது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆறு வாரங்களாக தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. அன்னுார் ஒன்றியத்தில், மாவட்ட கவுன்சிலர் தேர்தல், வரும் 9ம் தேதியும்,ஓட்டு எண்ணிக்கை 12ம் தேதியும் நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.'அன்னுார் தாலுகா அலுவலகத்தில், வரும் 27, அக்., 4, அக். 11 ஆகிய மூன்று வாரங்களுக்கு குறைகேட்பு கூட்டம் நடைபெறாது' எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X