சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் பந்தய வீரர் மீது வழக்கு பதிவு

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் நிலத்தகராறு காரணமாக, கார் பந்தய வீரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ் குமார், 37 என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம், வேடபட்டி - பேரூர் ரோட்டில் உள்ளது. இந்த விளைநிலத்தின் அருகில், கார் பந்தயவீரர் நரேன் கார்த்திகேயனுக்கு சொந்தமான விளை நிலமும் உள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே வழித்தடத்தில் தகராறு

கோவை:கோவையில் நிலத்தகராறு காரணமாக, கார் பந்தய வீரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ் குமார், 37 என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம், வேடபட்டி - பேரூர் ரோட்டில் உள்ளது. இந்த விளைநிலத்தின் அருகில், கார் பந்தயவீரர் நரேன் கார்த்திகேயனுக்கு சொந்தமான விளை நிலமும் உள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே வழித்தடத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தனர். நரேன் கார்த்திகேயன், பிரித்திவிராஜ்குமார் ஆகிய இருவர் மீதும் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X