பொது செய்தி

தமிழ்நாடு

9 புதிய நகராட்சிகள் அரசிதழில் வெளியீடு

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை:ஒன்பது பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.தென்காசி மாவட்டம் சுரண்டை; திருநெல்வேலி மாவட்டம் களக்காடு; கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை; காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார், மாங்காடு; விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம்; ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்; செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்

சென்னை:ஒன்பது பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.தென்காசி மாவட்டம் சுரண்டை; திருநெல்வேலி மாவட்டம் களக்காடு; கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை; காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார், மாங்காடு; விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம்; ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்; செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த, அரசு முடிவு செய்து ஆணை வெளியிட்டுள்ளது.இவ்விபரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்ற ஆட்சேபனை இருந்தால், நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X