சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் வன அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மேட்டுப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி முன்பு, வனச்சரக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தின் 18 கோட்டங்களை சேர்ந்த 37 வனச்சரக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.'கைது செய்யப்பட்ட வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயசந்திரனை உடனடியாக ஜாமினில்
 மேட்டுப்பாளையத்தில் வன அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்:வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மேட்டுப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி முன்பு, வனச்சரக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தின் 18 கோட்டங்களை சேர்ந்த 37 வனச்சரக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.'கைது செய்யப்பட்ட வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயசந்திரனை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும். அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த அலுவலர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாநில அளவில் வனத்துறை அலுவலர்கள் தொடர் போராட்டம் நடத்துவர்' என, ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X