சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலுார் ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Added : செப் 25, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுார் ஆவின் அலுவலகம் உட்பட இரு இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.வேலுார் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகம், வேலுார் சாய்நாதபுரம் பில்டிங் கான்ட்ராக்டர் சம்பத்குமார் வீட்டில் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். வேலுார் புறநகர் மாவட்ட அ.தி.முக., செயலரும், ஆவின் தலைவருமான வேலழகன் மற்றும் சாய்நாதபுரம் சம்பத்குமார் ஆகியோர்
 வேலுார் ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வேலுார்:வேலுார் ஆவின் அலுவலகம் உட்பட இரு இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.வேலுார் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகம், வேலுார் சாய்நாதபுரம் பில்டிங் கான்ட்ராக்டர் சம்பத்குமார் வீட்டில் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். வேலுார் புறநகர் மாவட்ட அ.தி.முக., செயலரும், ஆவின் தலைவருமான வேலழகன் மற்றும் சாய்நாதபுரம் சம்பத்குமார் ஆகியோர் மாஜி அமைச்சர் வீரமணியின் நண்பர்கள். இதனால் வீரமணி குறித்த ஆவணங்கள், இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடந்ததாக போலீசார் கூறினர். மதியம், 3:00 மணி வரை சோதனை நடந்தது.சோதனை குறித்த விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X