பொது செய்தி

தமிழ்நாடு

பவானி ஆற்றில் உபரி நீர் நிறுத்தம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அணைக்கு, நேற்று காலை, 556 கன அடி நீர் வரத்தானது. மாலையில், 371 கன அடியாக குறைந்தது. அக்., மாத இறுதிவரை அணை நீர்மட்டத்தை, 102 அடியாக பராமரிக்க வேண்டும். இதனால் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று நிறுத்தப்பட்டது. அணை நீர்மட்டம், 101.74 அடி, நீர் இருப்பு, 30.1 டி.எம்.சி.,யாக

பவானிசாகர்: பவானிசாகர் அணைக்கு, நேற்று காலை, 556 கன அடி நீர் வரத்தானது. மாலையில், 371 கன அடியாக குறைந்தது. அக்., மாத இறுதிவரை அணை நீர்மட்டத்தை, 102 அடியாக பராமரிக்க வேண்டும். இதனால் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று நிறுத்தப்பட்டது. அணை நீர்மட்டம், 101.74 அடி, நீர் இருப்பு, 30.1 டி.எம்.சி.,யாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X