கோத்தகிரி அருகே பஸ்சை வழிமறித்த யானை; பயணிகள் அச்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோத்தகிரி அருகே பஸ்சை வழிமறித்த யானை; பயணிகள் அச்சம்

Added : செப் 25, 2021
Share
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில், தட்டப்பள்ளம் என்ற இடத்தில் அரசு பஸ்சை ஒற்றை யானை வழிமறித்தது. இதனால், சிறிது தூரம் டிரைவர், பஸ்சை பின்னால் இயக்கினார். இருப்பினும் விரட்டி வந்த யானை, பஸ் கண்ணாடியை சேதப்படுத்தியது. சில விநாடிகள் அமைதியாக நின்ற யானை பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்றது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால்,
கோத்தகிரி அருகே பஸ்சை வழிமறித்த யானை; பயணிகள் அச்சம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில், தட்டப்பள்ளம் என்ற இடத்தில் அரசு பஸ்சை ஒற்றை யானை வழிமறித்தது. இதனால், சிறிது தூரம் டிரைவர், பஸ்சை பின்னால் இயக்கினார். இருப்பினும் விரட்டி வந்த யானை, பஸ் கண்ணாடியை சேதப்படுத்தியது. சில விநாடிகள் அமைதியாக நின்ற யானை பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்றது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், பயணிகள் அச்சமடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X