வாலிபர் சங்கம் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாலிபர் சங்கம் போராட்டம்

Added : செப் 25, 2021
Share
சேலம்: கிச்சிபாளையம், புதிய சுண்ணாம்பு சூளை உள்ளிட்ட பகுதிகளில், சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், நேற்று போராட்டம் நடந்தது. கிளை செயலர் தமிழரசன், மாநகர தலைவர் பிரபாகர் உள்பட பலர் பங்கேற்றனர். தெருவிளக்கு, கண்காணிப்பு இல்லாததை கண்டித்து, விளக்கு ஏந்தும் போராட்டம்

சேலம்: கிச்சிபாளையம், புதிய சுண்ணாம்பு சூளை உள்ளிட்ட பகுதிகளில், சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், நேற்று போராட்டம் நடந்தது. கிளை செயலர் தமிழரசன், மாநகர தலைவர் பிரபாகர் உள்பட பலர் பங்கேற்றனர். தெருவிளக்கு, கண்காணிப்பு இல்லாததை கண்டித்து, விளக்கு ஏந்தும் போராட்டம் நடத்த முயன்றனர். அனுமதியின்றி நடத்தக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியதன் அடிப்படையில் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X