பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

Added : செப் 25, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்தார். தினமும் வரும் அழைப்பு, தகவல் குறித்த பதிவேட்டை ஆய்வு செய்து, அவை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மழைக்காலமாக உள்ளதால், 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து, மக்கள் அளிக்கும் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க

சேலம்: சேலம், அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்தார். தினமும் வரும் அழைப்பு, தகவல் குறித்த பதிவேட்டை ஆய்வு செய்து, அவை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மழைக்காலமாக உள்ளதால், 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து, மக்கள் அளிக்கும் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து நகருக்குள் வனம் திட்டத்தில், மண்டல அலுவலக பின்புறம் உள்ள வளாகத்தில், 750 மரக்கன்றுகளை, பணியாளர்களுடன் இணைந்து நட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X