கிராம உதவியாளர்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராம உதவியாளர்கள் கோரிக்கை

Added : செப் 25, 2021
Share
சேலம்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில துணை செயலர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள், நேற்று கலெக்டர் கார்மேகத்திடம் அளித்த மனு: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட உத்தரவை ரத்து செய்து, கிராம உதவியாளர்களுக்கு பழைய முறையில் ஓய்வூதியம் வழங்க, முதல்வர் உதவ வேண்டும். அதேபோல், சங்ககிரி வட்ட கிளை சார்பில், அதன் தலைவர் ஆண்டிமுத்து தலைமையில், சங்ககிரி ஆர்.டி.ஓ.,

சேலம்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில துணை செயலர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள், நேற்று கலெக்டர் கார்மேகத்திடம் அளித்த மனு: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட உத்தரவை ரத்து செய்து, கிராம உதவியாளர்களுக்கு பழைய முறையில் ஓய்வூதியம் வழங்க, முதல்வர் உதவ வேண்டும். அதேபோல், சங்ககிரி வட்ட கிளை சார்பில், அதன் தலைவர் ஆண்டிமுத்து தலைமையில், சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X