தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு| Dinamalar

தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு

Added : செப் 25, 2021 | |
ஓமலூர்: சேலம் மாவட்ட ஊராட்சி குழு, 10வது வார்டு பதவிக்கு அக்., 9ல் தேர்தல் நடக்கவுள்ளது. தி.மு.க., சார்பில் ஓமலூரை சேர்ந்த சண்முகம் வேட்புமனுதாக்கல் செய்தார். இதனால், ஓமலூர் - தாரமங்கலம் பிரிவு சாலை அருகே, தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. சேலம் மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன் முன், ஒன்றிய முன்னாள் செயலர் குப்புசாமி ரிப்பன் வெட்டி, தேர்தல் அலுவலகத்தை

ஓமலூர்: சேலம் மாவட்ட ஊராட்சி குழு, 10வது வார்டு பதவிக்கு அக்., 9ல் தேர்தல் நடக்கவுள்ளது. தி.மு.க., சார்பில் ஓமலூரை சேர்ந்த சண்முகம் வேட்புமனுதாக்கல் செய்தார். இதனால், ஓமலூர் - தாரமங்கலம் பிரிவு சாலை அருகே, தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. சேலம் மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன் முன், ஒன்றிய முன்னாள் செயலர் குப்புசாமி ரிப்பன் வெட்டி, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X