பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிக்கு அழைப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். அதன்படி, மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம், அரசு, அதன் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிப்போரில், 1 - 5ம் வகுப்பு வரை, 1,000 ரூபாய்; ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, 3,000 ரூபாய், 9 - 12, ஐ.டி.ஐ., டிப்ளமோ படிப்புக்கு, 4,000 ரூபாய்,

சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். அதன்படி, மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம், அரசு, அதன் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிப்போரில், 1 - 5ம் வகுப்பு வரை, 1,000 ரூபாய்; ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, 3,000 ரூபாய், 9 - 12, ஐ.டி.ஐ., டிப்ளமோ படிப்புக்கு, 4,000 ரூபாய், இளங்கலை, 6,000 ரூபாய், முதுகலை, பி.இ., எம்.பி.பி.எஸ்., படிப்போருக்கு, 7,000 ரூபாய், உதவித்தொகை கிடைக்கும். அதற்காக, https://scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு, கலெக்டர் அலுவகலம், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம், அறை எண்: 11ல் நேரடியாக தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X