பொது செய்தி

தமிழ்நாடு

கே.மோரூரில் கடைகள் திறப்பு; தொடரும் போலீஸ் பாதுகாப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, கே.மோரூரில், நேற்று முன்தினம், தடையை மீறி வி.சி., கட்சி கொடிக்கம்பம் நட முயன்றபோது, போலீசார் தடுத்தனர். இதுதொடர்பாக, இரு பிரிவினர் இடையே கற்கள், பாட்டில் வீச்சு சம்பவம் நடந்தது. இருதரப்பிலும், 39 பேரை போலீசார் கைது செய்தனர். இப்பிரச்னையால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று, கே.மோரூரில், ஓமலூர் டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில், 98

ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, கே.மோரூரில், நேற்று முன்தினம், தடையை மீறி வி.சி., கட்சி கொடிக்கம்பம் நட முயன்றபோது, போலீசார் தடுத்தனர். இதுதொடர்பாக, இரு பிரிவினர் இடையே கற்கள், பாட்டில் வீச்சு சம்பவம் நடந்தது. இருதரப்பிலும், 39 பேரை போலீசார் கைது செய்தனர். இப்பிரச்னையால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று, கே.மோரூரில், ஓமலூர் டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில், 98 போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு வழக்கம் போல் இயங்கின. இன்று அல்லது நாளை அமைதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X