பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதிகளில் உள்ள கால்வாய்கள், வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளர் தனசேகரன் தொடங்கி வைத்தார். மாரண்டஅள்ளி பஞ்சப்பள்ளி நெடுஞ்சாலை பகுதியில், சில நாட்களுக்கு முன்பு வடிகால் கால்வாய்கள் முழுவதும் அடைத்துக் கொண்டதால், சாலையில் மூன்று அடி அளவிற்கு தண்ணீர் சென்றது.

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதிகளில் உள்ள கால்வாய்கள், வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளர் தனசேகரன் தொடங்கி வைத்தார். மாரண்டஅள்ளி பஞ்சப்பள்ளி நெடுஞ்சாலை பகுதியில், சில நாட்களுக்கு முன்பு வடிகால் கால்வாய்கள் முழுவதும் அடைத்துக் கொண்டதால், சாலையில் மூன்று அடி அளவிற்கு தண்ணீர் சென்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள வடிகால் கால்வாய்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு தூய்மைப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X