சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயியை தாக்கியவருக்கு வலை

Added : செப் 25, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அடுத்த ஜம்மணஹள்ளியை சேர்ந்தவர் மாதையன், 50. இவரது மஞ்சள் தோட்டத்தில் கடந்த, 20ல், அதே பகுதியை சேர்ந்த வாசுகி என்பவரது மாடு மேய்ந்துள்ளது. இது குறித்து வாசுகியின் மகன் ரகுவிடம், 33, மாதையன் கேட்டபோது, அவரை தகாத வார்த்தையால் திட்டியதுடன், கல்லால் ரகு தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த மாதையன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாதையன் புகாரின்படி,

அரூர்: அரூர் அடுத்த ஜம்மணஹள்ளியை சேர்ந்தவர் மாதையன், 50. இவரது மஞ்சள் தோட்டத்தில் கடந்த, 20ல், அதே பகுதியை சேர்ந்த வாசுகி என்பவரது மாடு மேய்ந்துள்ளது. இது குறித்து வாசுகியின் மகன் ரகுவிடம், 33, மாதையன் கேட்டபோது, அவரை தகாத வார்த்தையால் திட்டியதுடன், கல்லால் ரகு தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த மாதையன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாதையன் புகாரின்படி, கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து ரகுவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X