சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாத ஆண் பலி

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் ஜீவா நகர் ஏரி அருகே, 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதாக, கடந்த, 17 காலை, ஓசூர் புறநகர் வி.ஏ.ஓ., கோவிந்தசாமி, டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று

ஓசூர்: ஓசூர் ஜீவா நகர் ஏரி அருகே, 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதாக, கடந்த, 17 காலை, ஓசூர் புறநகர் வி.ஏ.ஓ., கோவிந்தசாமி, டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X