அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் பெட்டிகளை மாற்றி அ.தி.மு.க.,வை தோல்வியுற செய்வர்: பழனிசாமி

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை: ‛‛ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், இல்லையெனில் தி.மு.க.,வினர் பெட்டிகளை மாற்றி தோல்வியுற செய்து விடுவார்கள்,'' என்றும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசினார்.தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்.,6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. காஞ்சிபுரம்
Local Body, Elections, Tamilnadu, ADMK, Palanisamy, உள்ளாட்சி தேர்தல், அதிமுக, தமிழகம், பழனிசாமி

சென்னை: ‛‛ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், இல்லையெனில் தி.மு.க.,வினர் பெட்டிகளை மாற்றி தோல்வியுற செய்து விடுவார்கள்,'' என்றும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசினார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்.,6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.
அப்போது பழனிசாமி பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலின் போது அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க.,வினர் பெட்டிகளை மாற்றி நம்மை தோல்வியுற செய்து விடுவார்கள். எனவே, தொண்டர்கள் மிகுந்த விழிப்புடனும், கவனமுடனும் செயல்பட வேண்டும்.


latest tamil news


பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பல வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் ஏமாற்றி விட்டார். தேர்தலுக்கு முன் ஆட்சிக்கு வந்த உடனேயே வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் எனக்கூறிவிட்டு, முதல்வராக பதவியேற்ற பின் 5 ஆண்டுகளில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறுகிறார். அ.தி.மு.க., பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க., வெற்றிக்காக இரவு - பகல் பாராமல் கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும். 9 மாவட்டத்திலும் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க., வெற்றிப்பெற்றது என்ற செய்தி நமது காதில் வந்து விழவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-செப்-202123:39:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவனுங்க செஞ்சதையெல்லாம் வெளியே சொல்றாப்புலே இந்த உளறுவாயர்..
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
25-செப்-202120:30:15 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பாசு அது உங்க ஆடீம்காவுக்கு தாய்க்கட்சி
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-செப்-202100:59:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தியே மாத்துறது ஆடீம்காவின் மொதலாளியின் கட்சி .. அப்படித்தானே பாசு??...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
25-செப்-202119:20:14 IST Report Abuse
Vena Suna எட்டப்பாடியை ஜெயிக்க யாராலும் முடியாது.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-செப்-202101:33:40 IST Report Abuse
தமிழவேல் நிக்கட்டும் பார்க்கலாம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X