சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி சடலமாக மீட்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி, புதிமூட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல், 30. இவர் அதே பகுதியில் கல்லுடைக்கும் பணிக்கு சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் ஜெயவேல் பணிபுரிந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில், ஜெயவேல் சடலமாக மிதந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு அளித்த தகவல்படி,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி, புதிமூட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல், 30. இவர் அதே பகுதியில் கல்லுடைக்கும் பணிக்கு சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் ஜெயவேல் பணிபுரிந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில், ஜெயவேல் சடலமாக மிதந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு அளித்த தகவல்படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X