சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சதித்திட்டம் தீட்டிய 4 பேர் கைது

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஓசூர்: கெலமங்கலம் அருகே, கொள்ளை சதித்திட்டம் தீட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் எஸ்.ஐ., பார்த்திபன் மற்றும் போலீசார், தேன்கனிக்கோட்டை சாலையில் சின்னட்டி பஸ் நிறுத்தம் அருகே, நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நான்கு வாலிபர்கள், அப்பகுதியில் உள்ள கடையை உடைத்தால், 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என

ஓசூர்: கெலமங்கலம் அருகே, கொள்ளை சதித்திட்டம் தீட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் எஸ்.ஐ., பார்த்திபன் மற்றும் போலீசார், தேன்கனிக்கோட்டை சாலையில் சின்னட்டி பஸ் நிறுத்தம் அருகே, நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நான்கு வாலிபர்கள், அப்பகுதியில் உள்ள கடையை உடைத்தால், 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என கூறி, கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். இதை கேட்ட போலீசார், நான்கு பேரையும் பிடித்தனர். விசாரணையில், கெலமங்கலம் அடுத்த போத்தசந்திரத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி தமிழரசன், 25, பெயின்டர் தேவா, 24, லட்சுமணன், 24, தொட்டபேளூரை சேர்ந்த குன்னைய்யா, 24, என்பது தெரிந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X