பொது செய்தி

தமிழ்நாடு

பாரத் பந்திற்கு ஆதரவாக போராட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிழக்கு மாவட்ட குழுக் கூட்டம் சங்க தலைவர் சிவராஜி தலைமையில் நடந்தது. மாநில குழு துணைத் தலைவர் லகுமையா, மாவட்ட செயலாளர் பழனி, மாநில குழு உறுப்பினர்கள் கண்ணு, வெங்கடாசலம் ஆகியோர் பாரத் பந்த் குறித்து பேசினர். முடிவில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை தடுக்க வேண்டும்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிழக்கு மாவட்ட குழுக் கூட்டம் சங்க தலைவர் சிவராஜி தலைமையில் நடந்தது. மாநில குழு துணைத் தலைவர் லகுமையா, மாவட்ட செயலாளர் பழனி, மாநில குழு உறுப்பினர்கள் கண்ணு, வெங்கடாசலம் ஆகியோர் பாரத் பந்த் குறித்து பேசினர். முடிவில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடக்கும் பாரத் பந்திற்கு ஆதரவாக கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுலகம் முன், 2,000 பேர் மறியல் போராட்டம் நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X