பொது செய்தி

தமிழ்நாடு

பெண்கள் பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : செப் 25, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பாடுகள் குறித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். பள்ளிக்கு தேவையான கட்டட வசதி, இருக்கைகள், தரமான சத்துணவு வழங்கப்படுகிறதா என மாணவிகளிடம் கேட்டறிந்தார். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், 1 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பாடுகள் குறித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். பள்ளிக்கு தேவையான கட்டட வசதி, இருக்கைகள், தரமான சத்துணவு வழங்கப்படுகிறதா என மாணவிகளிடம் கேட்டறிந்தார். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், 1 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் மற்றும் 100 இருக்கைகள் கேட்டு எம்.எல்.ஏ.,விடம் மனு அளித்தனர். நகரசெயலாளர் கேசவன், அவைத்தலைவர் காத்தவராயன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X