பொது செய்தி

தமிழ்நாடு

கி.கிரியில் சங்கடஹர சதுர்த்தி

Added : செப் 25, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை சிறப்பு பூஜை நடந்தது. விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபி ?ஷகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள் பாலித்தார். பெண்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். பக்தர்களுக்கு மஹா தீபாராதனையுடன் தீர்த்த பிரசாதம்

கிருஷ்ணகிரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை சிறப்பு பூஜை நடந்தது. விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபி ?ஷகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள் பாலித்தார். பெண்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். பக்தர்களுக்கு மஹா தீபாராதனையுடன் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X