பொது செய்தி

தமிழ்நாடு

ராசிபுரம் மாணவருக்கு கேரம் போட்டியில் தங்கம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராசிபுரம்: இந்தோ -நேபாள் கேரம்போட்டியில் ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இளைஞர்களுக்கான கிராமிய விளையாட்டு போட்டிகளில், இந்தோ-நேபாள் விளையாட்டு போட்டிகள் நேபாளில் நடந்தன. கேரம் விளையாட்டில் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, 2ம் ஆண்டு மாணவர் அர்ஜூன் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர்

ராசிபுரம்: இந்தோ -நேபாள் கேரம்போட்டியில் ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இளைஞர்களுக்கான கிராமிய விளையாட்டு போட்டிகளில், இந்தோ-நேபாள் விளையாட்டு போட்டிகள் நேபாளில் நடந்தன. கேரம் விளையாட்டில் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, 2ம் ஆண்டு மாணவர் அர்ஜூன் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர் மணிமேகலை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். உடற்கல்விஇயக்குனர் வெண்ணிலா, கணிதத்துறை தலைவர் சதாசிவம், உதவி பேராசிரியர்கள் பிரகாஷ், மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X