பொது செய்தி

தமிழ்நாடு

துரித உணவு தயாரித்தல் அக்., 5ல் பயிற்சி துவக்கம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், துரித உணவு தயாரித்தல் இலவச பயிற்சி, அக்., 5ல் தொடங்கி 10 வேலை நாட்களுக்கு நடக்கிறது. 33 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்த பட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், துரித உணவு தயாரித்தல் இலவச பயிற்சி, அக்., 5ல் தொடங்கி 10 வேலை நாட்களுக்கு நடக்கிறது. 33 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்த பட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18-45 வயதுக்குள் இருக்கவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 30க்குள், இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், 3/151-ரவின்பிளாசா. திருச்சி சாலை, ரயில்வே மேம்பாலம் அருகில், நாமக்கல் என்ற முகவரியில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு 04286-221004, 96989 96124, 88259 08170 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, பயிற்சி நிறுவன இயக்குனர் பிருந்தா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X