பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட அனைத்து தொழிங்சங்கம் சார்பில், வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா அருகே, மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க பொறுப்பாளர் மணவாளன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மத்திய பா.ஜ., அரசு வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு, தாரை வார்ப்பதை கைவிடக் கோரியும் கோஷங்கள்

கரூர்: கரூர் மாவட்ட அனைத்து தொழிங்சங்கம் சார்பில், வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா அருகே, மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க பொறுப்பாளர் மணவாளன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மத்திய பா.ஜ., அரசு வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு, தாரை வார்ப்பதை கைவிடக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேபோல், புலியூர், க.பரமத்தி, குளித்தலை, தோகைமலை, பள்ளப்பட்டி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X