பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: மாவட்ட பார்வையாளர் ஆய்வு

Added : செப் 25, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் குறித்த பணிகளை தேர்தல் பார்வையாளர் கணேஷ் நேற்று ஆய்வு செய்தார். வரும் அக்டோபர், 9ல் கரூர் மாவட்ட பஞ்., கவுன்சிலர், க.பரமத்தி பஞ்., யூனியன் கவுன்சிலர், சித்தலவாய் கிராம பஞ்., தலைவர் தலா, ஒரு இடங்களுக்கும், 12 வார்டு உறுப்பினர்கள் பதவி உள்பட, 15 இடங்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது. அதையொட்டி, இந்திய மருத்துவம் மற்றும்

கரூர்: கரூர் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் குறித்த பணிகளை தேர்தல் பார்வையாளர் கணேஷ் நேற்று ஆய்வு செய்தார். வரும் அக்டோபர், 9ல் கரூர் மாவட்ட பஞ்., கவுன்சிலர், க.பரமத்தி பஞ்., யூனியன் கவுன்சிலர், சித்தலவாய் கிராம பஞ்., தலைவர் தலா, ஒரு இடங்களுக்கும், 12 வார்டு உறுப்பினர்கள் பதவி உள்பட, 15 இடங்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது. அதையொட்டி, இந்திய மருத்துவம் மற்றும் ?ஹாமியோபதி இயக்குனரும், மாவட்ட தேர்தல் பார்வையாளருமான கணேஷ், மணவாடி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்தையும், தான் தோன்றிமலை பஞ்., யூனியன் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணும் மையத்தையும், ஓட்டு பெட்டிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் பிரபுசங்கர், எஸ்.பி., சுந்தர வடிவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X