பெண் மாயம்: தாய் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் மாயம்: தாய் புகார்

Added : செப் 25, 2021
Share
கரூர்: திருச்சிக்கு வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என, அவரது தாய் போலீசில் புகார் செய்துள்ளார். கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவிலைச் சேர்ந்தவர், 21 வயது இளம்பெண். திருச்சி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த, 22ல் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது தாய் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார்

கரூர்: திருச்சிக்கு வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என, அவரது தாய் போலீசில் புகார் செய்துள்ளார். கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவிலைச் சேர்ந்தவர், 21 வயது இளம்பெண். திருச்சி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த, 22ல் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது தாய் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X