பொது செய்தி

இந்தியா

நீதித்துறை, சட்டமன்றம், நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு அவசியம்: என்.வி.ரமணா

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புவனேஸ்வர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் விழா ஒன்றில் பேசிய அவர், நீதித்துறை, சட்டமன்றம், நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.ஒடிசாவில் சட்ட சேவை அமைப்பு கட்டிடம் திறக்கப்பட்டது. இதனைத் திறந்துவைக்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ரமணா பேசியதாவது:
நீதித்துறை, சட்டமன்றம், நிர்வாகம், என்.வி.ரமணா

புவனேஸ்வர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் விழா ஒன்றில் பேசிய அவர், நீதித்துறை, சட்டமன்றம், நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் சட்ட சேவை அமைப்பு கட்டிடம் திறக்கப்பட்டது. இதனைத் திறந்துவைக்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ரமணா பேசியதாவது: நீதித்துறை, அரசியல் சாசனம், அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஆகிய மூன்றும் இந்திய நாட்டின் மூன்று முக்கிய உறுப்புகள் போன்றவை. இவற்றை சரியாகப் பின்பற்றினால்தான் அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கும்.


latest tamil news


நிகழ்கால நிதர்சனமான உண்மைகளை ஏற்றுக்கொள்வது போல நமது சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். மேலும், அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேரும் அளவுக்கு சட்டங்கள் எளிமையாகப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை சரியான பாதையில் கொண்டுசெல்ல சட்டத்துறை உதவ வேண்டும். இவ்வாறாக நாம் இந்திய சட்டத்துறைக்கு ஏற்பட்டுள்ள தடைகளைத் தகர்க்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202122:37:53 IST Report Abuse
உண்மை ஐயா, தங்கள் வருகைக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் உங்கள் பதிவுகள் மிகவும் நேர்த்தியாக உள்ளது. தாங்கள் திறந்த மனதுடன் வெளியிடும் கருத்துக்கள் மக்கள் மனதின் குரலாக உள்ளது. ரமண மகரிஷியின் ஞானம். ரமணா திரைப்பட கதையில் வரும் ரமணா பாத்திரம் போல் நேர்மை. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
25-செப்-202120:32:21 IST Report Abuse
a natanasabapathy தொட்டதுக்கு எல்லாம் தடை விதித்து விட்டு ஒற்றுமையை பற்றி பேசி என்ன பயன்
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
25-செப்-202120:29:44 IST Report Abuse
SUBBU சொல்லில் பிரயோஜனமில்லை.செயலில் காட்ட வேண்டும்.முக்கியமாக வாய்தா கொடுக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X