பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி 2 வது சனிக்கிழமை பக்தர்கள் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர்

Added : செப் 25, 2021
Share
Advertisement
வேலுார்:புரட்டாசி 2 வது சனிக்கிழமை பக்தர்கள் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி 2 வது சனிக்கிழமையான இன்று பல்வேறு பெருமாள் கோவில்களில் வெங்கடேஸ்வர பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது.வேலுார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாளுக்கு துளசி மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. வேலுார் அண்ணா சாலையில் உள்ள திருமலை- திருப்பதி
 புரட்டாசி 2 வது சனிக்கிழமை பக்தர்கள் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர்

வேலுார்:புரட்டாசி 2 வது சனிக்கிழமை பக்தர்கள் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி 2 வது சனிக்கிழமையான இன்று பல்வேறு பெருமாள் கோவில்களில் வெங்கடேஸ்வர பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது.
வேலுார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாளுக்கு துளசி மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. வேலுார் அண்ணா சாலையில் உள்ள திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையத்தில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு வெள்ளி கலவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனா விதிமுறைகள் படி பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X