சமூக நீதிக்கு எதிரி!

Added : செப் 25, 2021
Share
Advertisement
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காக, நாடு முழுதும் ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு விரும்பவில்லை என இப்போது தெரியவந்துள்ளது. துவக்க காலம் முதலே பா.ஜ., சமூக நீதிக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதிஎச்சரிக்கை தேவை!நாடு சுதந்திரம் அடைந்த பின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெற, 75 ஆண்டுகளாக தாங்கள் மதச்சார்பற்றவர்கள் எனக் கூறி
சமூக நீதிக்கு எதிரி!

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காக, நாடு முழுதும் ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு விரும்பவில்லை என இப்போது தெரியவந்துள்ளது. துவக்க காலம் முதலே பா.ஜ., சமூக நீதிக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.

அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி

எச்சரிக்கை தேவை!

நாடு சுதந்திரம் அடைந்த பின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெற, 75 ஆண்டுகளாக தாங்கள் மதச்சார்பற்றவர்கள் எனக் கூறி மக்களை சிலர் ஏமாற்றி வந்துள்ளனர். அப்படிப்பட்ட அரசியல் வியாபாரிகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய அமைச்சர்,

பா.ஜ.,மீண்டும் ஆட்சி!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.,வுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏற்றம் இறக்கம் என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதி.

தேவேந்திர பட்னவிஸ்மஹா., முன்னாள் முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X