2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் இருவரிடம் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் இருவரிடம் விசாரணை

Added : செப் 25, 2021
Share
கம்பம் :உத்தமபாளையம் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக நிற்காமல் சென்ற லாரியை போலீசார் விரட்டியும் பிடிக்க முடியவில்லை. ராயப்பன்பட்டி எஸ்.ஐ.மாயன் விசாரணை யில், நிற்காமல் சென்ற லாரி வடக்குப் பட்டியைச் சேர்ந்தது என தெரிந்தது. வடக்கு பட்டியை சேர்ந்த 2பேரையும், அவர்கள் நிறுத்தி வைத்திருந்த லாரியுடன் 2 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல்

கம்பம் :உத்தமபாளையம் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக நிற்காமல் சென்ற லாரியை போலீசார் விரட்டியும் பிடிக்க முடியவில்லை. ராயப்பன்பட்டி எஸ்.ஐ.மாயன் விசாரணை யில், நிற்காமல் சென்ற லாரி வடக்குப் பட்டியைச் சேர்ந்தது என தெரிந்தது. வடக்கு பட்டியை சேர்ந்த 2பேரையும், அவர்கள் நிறுத்தி வைத்திருந்த லாரியுடன் 2 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X