அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம்'

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை-பாரதிய ஜன சங்க நிறுவன தலைவர்களில் ஒருவரான தீன்தயாள் உபாத்யா பிறந்த நாளை முன்னிட்டு, 'இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம்' என்ற பெயரில், மத்திய அரசின் திட்டங்களை, தமிழக பா.ஜ.,வினர் பிரசாரம் செய்தனர்.தமிழக பா.ஜ., சார்பில் நேற்று, தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழக பா.ஜ., இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில்,

சென்னை-பாரதிய ஜன சங்க நிறுவன தலைவர்களில் ஒருவரான தீன்தயாள் உபாத்யா பிறந்த நாளை முன்னிட்டு, 'இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம்' என்ற பெயரில், மத்திய அரசின் திட்டங்களை, தமிழக பா.ஜ.,வினர் பிரசாரம் செய்தனர்.

தமிழக பா.ஜ., சார்பில் நேற்று, தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழக பா.ஜ., இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில், அக்கட்சியினர், சென்னை எழும்பூரில், 'இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம்' என்ற பெயரில் வீடு வீடாக சென்று, பிரதமர் மோடி செயல்படுத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்தனர்.அப்போது, மத்திய அரசு திட்ட பயன்களை பெறுவது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X