சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாய்லர் வெடித்து விபத்து

Added : செப் 25, 2021
Share
Advertisement
அரக்கோணம்-அரக்கோணம் தனியார் தொழிற்சாலையில், பாய்லர் வெடித்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் விண்டர்பேட்டையில் தனியார் சிமென்ட் ஷூட் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 17ம் தேதி இரவு இங்கு பாய்லர் வெடித்து சுடு தண்ணீர் கொட்டியதில், ஆறு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

அரக்கோணம்-அரக்கோணம் தனியார் தொழிற்சாலையில், பாய்லர் வெடித்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் விண்டர்பேட்டையில் தனியார் சிமென்ட் ஷூட் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 17ம் தேதி இரவு இங்கு பாய்லர் வெடித்து சுடு தண்ணீர் கொட்டியதில், ஆறு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த 21 - 28 வயதுள்ள இரு வாலிபர்கள் மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஏற்கனவே இறந்தனர். நேற்று உ.பி., யைச் சேர்ந்த ராகுல்வீ, 22, இறந்தார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X