பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் 1ம் எண்

Added : செப் 26, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்--வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஒடிசா கோபால்பூர் துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 670 கி.மீ., துாரத்திலும், ஆந்திரா கலிங்கபட்டினம் துறைமுகத்தில் இருந்து 740 கி.மீ., துாரத்திலும் மையம் கொண்டு உள்ளது. இப்புயலால் வங்க
 பாம்பனில் 1ம் எண்

ராமேஸ்வரம்--வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஒடிசா கோபால்பூர் துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 670 கி.மீ., துாரத்திலும், ஆந்திரா கலிங்கபட்டினம் துறைமுகத்தில் இருந்து 740 கி.மீ., துாரத்திலும் மையம் கொண்டு உள்ளது. இப்புயலால் வங்க கடலில் மழையுடன் சூறாவளி காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.இதனால் தொலைதுார புயல் எச்சரிக்கையாக நேற்று காலை ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன்துறையினர் அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X