பொது செய்தி

தமிழ்நாடு

துரைமுருகனுடன் சன்னியாசிகள் சந்திப்பு

Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலுார்-சன்னியாசிகள் சங்கத்தினர், அமைச்சர் துரைமுருகனை சந்தித்து பேசினர்.அகில பாரத சன்னியாசிகள் சங்கம், பாலாறு மக்கள் இயக்கம் இணைந்து, பாலாற்றைக் காப்பாற்றவும்,அதன் புனிதத்தைப் போற்றவும், வரும் ஜன., மாதம்20ம் தேதி பாலாறு புனிதவிழாவை நடத்தவுள்ளனர்.இதற்காக அகில பாரத சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராமானந்த சுவாமிகள் தலைமையில், காட்பாடியில் உள்ள நீர்வளத் துறை

வேலுார்-சன்னியாசிகள் சங்கத்தினர், அமைச்சர் துரைமுருகனை சந்தித்து பேசினர்.அகில பாரத சன்னியாசிகள் சங்கம், பாலாறு மக்கள் இயக்கம் இணைந்து, பாலாற்றைக் காப்பாற்றவும்,அதன் புனிதத்தைப் போற்றவும், வரும் ஜன., மாதம்20ம் தேதி பாலாறு புனிதவிழாவை நடத்தவுள்ளனர்.இதற்காக அகில பாரத சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராமானந்த சுவாமிகள் தலைமையில், காட்பாடியில் உள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனை நேற்று சந்தித்து விழா குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, விழாவில் பங்கேற்பதாக துரைமுருகன் கூறினார். பின், அவர்கள் திருமலைக்கோடி சக்தி அம்மா,ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகளைசந்தித்துப் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
26-செப்-202113:27:53 IST Report Abuse
vpurushothaman சன்னியாசிகளாவது பாலாற்றைச் சீர்படுத்தட்டும் . நீர் வளத்துறை துரையார் கலந்து கொள்வது மட்டும் போதாது. உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X