சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி பட்டா வழங்கிய வாலிபர் கைது

Added : செப் 26, 2021
Share
Advertisement
தேவகோட்டை--தேவகோட்டையில், போலியாக தமிழக அரசு முத்திரையை பயன்படுத்தி பட்டா வழங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம்தேவகோட்டையைச் சேர்ந்தவர் ராஜூபென்னி, 36; இவர் அரசு முத்திரையைப் பயன்படுத்தி பூங்குடியைச் சேர்ந்த ஹேமலதா, பிரேமலதா ஆகிய இருவரிடம் தலா 60 ஆயிரம் ரூபாய் பெற்று போலி பட்டா வழங்கிஉள்ளார். தேவகோட்டை ஆர்.டி.ஓ., பிரபாகரன் கையெழுத்தையும் போலியாக

தேவகோட்டை--தேவகோட்டையில், போலியாக தமிழக அரசு முத்திரையை பயன்படுத்தி பட்டா வழங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம்தேவகோட்டையைச் சேர்ந்தவர் ராஜூபென்னி, 36; இவர் அரசு முத்திரையைப் பயன்படுத்தி பூங்குடியைச் சேர்ந்த ஹேமலதா, பிரேமலதா ஆகிய இருவரிடம் தலா 60 ஆயிரம் ரூபாய் பெற்று போலி பட்டா வழங்கிஉள்ளார். தேவகோட்டை ஆர்.டி.ஓ., பிரபாகரன் கையெழுத்தையும் போலியாக போட்டு, போலி அரசு முத்திரையை பயன்படுத்தி பட்டா வழங்கியது தெரிந்தது. இது குறித்து கோட்டாட்சியருக்கு புகார் சென்றது. அவரது புகார்படி, ராஜூபென்னியை தேவகோட்டை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X