பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு

Added : செப் 26, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் சிம்ஸ்பூங்காவில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுாரில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், மதியத்தில் கனமழை பெய்தது. எனினும், சுற்றுலா பயணிகள் பூங்காவை முற்றுகையிட்டனர்.தற்பாது, பூத்து குலுங்கும் மேரிகோல்டு, டேலியா, சால்வியா உள்ளிட்ட மலர்களை ரசித்தனர். தமிழகம் மட்டுமின்றி,
 சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு

குன்னுார்:குன்னுார் சிம்ஸ்பூங்காவில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுாரில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், மதியத்தில் கனமழை பெய்தது. எனினும், சுற்றுலா பயணிகள் பூங்காவை முற்றுகையிட்டனர்.தற்பாது, பூத்து குலுங்கும் மேரிகோல்டு, டேலியா, சால்வியா உள்ளிட்ட மலர்களை ரசித்தனர். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X