சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்அரிதான பொருள்இரிடியம் என்பது இயற்கையாகவே பூமியில் மிக அரிதாக கிடைக்கும் பொருட்களில் ஒன்று. இது பிளாட்டினம் தொகுதியைச் சேர்ந்த இடைநிலைத் தனிமங்களில் ஒன்று. இதன் வேதியியல் குறியீடு ஐ.ஆர்., இதன் அணு எண் 77. இது சிறந்த வினைவேகமாற்றி. இது பேனா முனைகள், மருத்துவ உபகரணங்கள், மின்னணு சாதனங்கள், போர் விமானத்தின் பாகங்கள் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது. இயற்கையான

அறிவியல் ஆயிரம்
அரிதான பொருள்

இரிடியம் என்பது இயற்கையாகவே பூமியில் மிக அரிதாக கிடைக்கும் பொருட்களில் ஒன்று. இது பிளாட்டினம் தொகுதியைச் சேர்ந்த இடைநிலைத் தனிமங்களில் ஒன்று. இதன் வேதியியல் குறியீடு ஐ.ஆர்., இதன் அணு எண் 77. இது சிறந்த வினைவேகமாற்றி. இது பேனா முனைகள், மருத்துவ உபகரணங்கள், மின்னணு சாதனங்கள், போர் விமானத்தின் பாகங்கள் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது. இயற்கையான பிளாட்டினத்தில் இருந்து 1803ல் இரிடியம் கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டனின் ஸ்மித்சன் டெனன்ட் என்ற விஞ்ஞானி இதை கண்டுபிடித்தார்.

தகவல் சுரங்கம்
'மகள்' கடவுளின் வரம்
பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் இருந்தாலும் இந்தியாவில் செப்., நான்காவது ஞாயிறு (செப். 26) தேசிய மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் என்றாலே கொண்டாடப்பட வேண்டிய வர்கள் தான். அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். இதில் ஆண், பெண் குழந்தை வேறுபாடு தேவையில்லை. இருப்பினும் சில இடங்களில் பெண் குழந்தைகளை சுமையாக பார்க்கின்றனர். இது முற்றிலும் தவறு. ஆண் - பெண் சமநிலையை வலியுறுத்தும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக பெண் குழந்தை அப்பாக்களின் செல்லமாக இருப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X