பொது செய்தி

தமிழ்நாடு

'தேன்' படத்திற்கு புதுச்சேரி விருது

Added : செப் 26, 2021
Share
Advertisement
சென்னை:தேன் படத்திற்கு புதுச்சேரி மாநில அரசின் விருதான ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டுள்ளது.தருண், அபர்ணதி நடித்த, தேன் படத்தை, கணேஷ் விநாயக் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு, சிறந்த படத்திற்கான புதுச்சேரி மாநிலத்தின், ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டுள்ளது.தருண்குமார் கூறியதாவது:சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி மாநில விருது, தேன்
 'தேன்' படத்திற்கு  புதுச்சேரி விருது

சென்னை:தேன் படத்திற்கு புதுச்சேரி மாநில அரசின் விருதான ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டுள்ளது.தருண், அபர்ணதி நடித்த, தேன் படத்தை, கணேஷ் விநாயக் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு, சிறந்த படத்திற்கான புதுச்சேரி மாநிலத்தின், ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டுள்ளது.
தருண்குமார் கூறியதாவது:சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி மாநில விருது, தேன் படத்திற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்படத்திற்காக கடினமாக உழைத்தேன். வேலு பாத்திரம், நான் நடித்ததிலேயே சவாலானபாத்திரம்.குருஞ்சிக்குடிமற்றும் தேனி அரசு மருத்துவமனையின் படப்பிடிப்பு மனதை மிகவும் பாதித்தது.படப்பிடிப்புக்கு பின், கதாபாத்திரத்திலிருந்து வெளியே வர எனக்கு சில நாள் ஆனது. எங்களது எல்லா முயற்சிக்கும் வெகுமதி கிடைக்கும் போது, அதுமதிப்புக்குரியதாக உணர்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X