அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாரம் ஒரு முறை அமித் ஷாவுக்கு குறிப்பு அனுப்பும் அண்ணாமலை

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு வாரமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஒரு குறிப்பு அனுப்புகிறார்.அதில் தமிழக அரசியல் நிலை, சட்டம் ஒழுங்கு நிலை, பயங்கரவாதம் என பல விஷயங்களை தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது மத்திய அரசுக்கும், பா.ஜ., தலைவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இதைச் செய்து வருகிறார்.இந்நிலையில்

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு வாரமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஒரு குறிப்பு அனுப்புகிறார்.



latest tamil news


அதில் தமிழக அரசியல் நிலை, சட்டம் ஒழுங்கு நிலை, பயங்கரவாதம் என பல விஷயங்களை தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது மத்திய அரசுக்கும், பா.ஜ., தலைவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இதைச் செய்து வருகிறார்.


latest tamil news


இந்நிலையில் உள்துறை அமைச்சகத்திலிருந்து அண்ணாமலைக்கு ஒரு தகவல் வந்தது.'உள்துறை அமைச்சகத்திற்கு நீங்கள் ஒவ்வொரு வாரமும் அனுப்பும் இந்த குறிப்பை தமிழக கவர்னருக்கும் அனுப்புங்கள் அல்லது அவரைச் சந்தித்து தகவல் தெரிவியுங்கள்' என, அதில் கூறப்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
26-செப்-202114:25:51 IST Report Abuse
Vena Suna ஜனாதிபதி ஆட்சி வந்து விடுமா? 😰😰😰😰🙂🙂🙂😄😄😄😄
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
26-செப்-202114:18:05 IST Report Abuse
தஞ்சை மன்னர் நல்லதுதான் அப்புறம் தானே ஆர் எஸ் எஸ் தலையகத்துக்கு தகவல் சரியாக போகும்
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
26-செப்-202113:06:48 IST Report Abuse
Yezdi K Damo . ராம் ராம் ஜி ,ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X