அரசியல் செய்தி

தமிழ்நாடு

டி.வி., விவாதங்களில் பாலுவிற்கு இடம் இல்லை ?

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு சபைகளுக்குமே தனி தனியாக, 'டிவி' சானல்கள் இருந்தன. தற்போது இரண்டை யும் ஒன்றாக்கி, 'சன்சத் டிவி' என்ற பெயரில் இயங்கி வருகிறது.இந்த 'டிவி' யின் விவாதங்களில் கட்சி தலைவர்கள் பங்கேற்பர். தங்கள் கட்சி சார்பாக யார் விவாதங்களில் கலந்து கொள்வர் என்பதை கட்சி தலைமை சபாநாயகருக்கு தெரிவிக்கும்.தி.மு.க., சார்பாக திருச்சி சிவா

சென்னை: லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு சபைகளுக்குமே தனி தனியாக, 'டிவி' சானல்கள் இருந்தன. தற்போது இரண்டை யும் ஒன்றாக்கி, 'சன்சத் டிவி' என்ற பெயரில் இயங்கி வருகிறது.



latest tamil news


இந்த 'டிவி' யின் விவாதங்களில் கட்சி தலைவர்கள் பங்கேற்பர். தங்கள் கட்சி சார்பாக யார் விவாதங்களில் கலந்து கொள்வர் என்பதை கட்சி தலைமை சபாநாயகருக்கு தெரிவிக்கும்.


latest tamil news


தி.மு.க., சார்பாக திருச்சி சிவா பங்கேற்பதாக சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு பெயர் இதில் இடம் பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சிவா நீண்ட காலமாக எம்.பி.,யாக இருப்பவர். பழகுவதற்கு இனிமையானவர். அனைத்து கட்சி தலைவர்களுடனும் சுமுகமான உறவு வைத்திருப்பவர். வட மாநில பத்திரிகையாளர்களுடன் நட்பில் இருப்பவர். இதனால் தான் தி.மு.க., இவரை தேர்வு செய்துள்ளது. அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரை 'டிவி' விவாதங்களில் பங்கேற்கவுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
01-அக்-202114:07:15 IST Report Abuse
raja ..வாழ்க திராவிடம்...
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இதனை இதனால் இவன் முடிக்குமென்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற குறளுக்கேற்ப பணிகள் ஒதுக்குகிறார் முதல்வர் அதில் விமரிசனங்களுக்கு வேலையில்லை
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
26-செப்-202109:28:52 IST Report Abuse
Sivagiri பார்க்க விருப்பமில்லை போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X