அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமருக்கு களங்கம்: கலைஞர் டி.வி., சேனல் மீது பா.ஜ., போலீசில் புகார்

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
சென்னை-பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், கலைஞர் டி.வி., செய்தி வெளியிட்டு இருப்பதாக, போலீசில் பா.ஜ., மாநில பொருளாளர் சேகர் புகார் அளித்துஉள்ளார்.சென்னை தி.நகர் காவல் நிலையத்தில், அவர் அளித்துள்ள புகார் மனு:இரண்டு நாட்களுக்கு முன், கலைஞர் டி.வி., , 'டுவிட்டர்' பக்கத்தில், 'அதானியின் துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்,

சென்னை-பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், கலைஞர் டி.வி., செய்தி வெளியிட்டு இருப்பதாக, போலீசில் பா.ஜ., மாநில பொருளாளர் சேகர் புகார் அளித்துஉள்ளார்.



latest tamil news


சென்னை தி.நகர் காவல் நிலையத்தில், அவர் அளித்துள்ள புகார் மனு:இரண்டு நாட்களுக்கு முன், கலைஞர் டி.வி., , 'டுவிட்டர்' பக்கத்தில், 'அதானியின் துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல், மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்?' என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்த பதிவு உண்மைக்கு புறம்பானது, அவதுாறானது.


latest tamil news


பிரதமர் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு புனையப்பட்ட செய்தி. எந்த உண்மையோ, ஆதாரமோ இல்லை என்பது தெரிந்தே, பிரதமருடைய புகழுக்கும், பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு, தவறான எண்ணத்தில் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர். எனவே, இதுதொடர்பாக, கலைஞர் டி.வி., மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
26-செப்-202120:28:08 IST Report Abuse
srinivasan a port is a commercial and logistics hub . 11000 laborers and 3000 staff work.million MT is handled at mundra. Andhra couple were involved. Talibans are terrorists. CM office?
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
26-செப்-202120:27:19 IST Report Abuse
SUBBU அது கலைஞர் டிவி அல்ல,கட்டுமர களவானி டிவி.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
26-செப்-202119:12:08 IST Report Abuse
VENKATASUBRAMANIAN எல்லோருமே வெளிப்படையாக திமுகவை ஆதரிப்பவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X