பொது செய்தி

இந்தியா

கொரோனாவிற்கு இரண்டு பேர் பலி

Added : செப் 26, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவிற்கு இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர்.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 5,128 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 65 பேருக்கும், காரைக்கால்-12, ஏனாம்-4, மாகியில் ஒருவர் என மொத்தம் 92 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.தொற்று பாதித்த புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த 82 வயது முதியவர், காரைக்கால்

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவிற்கு இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 5,128 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 65 பேருக்கும், காரைக்கால்-12, ஏனாம்-4, மாகியில் ஒருவர் என மொத்தம் 92 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.தொற்று பாதித்த புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த 82 வயது முதியவர், காரைக்கால் டி.ஆர் பட்டிணத்தை சேர்ந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 1,836 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் 120 பேர், வீடுகளில் 812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 114 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X